EMERGENCY RELIEF & FOOD DISTRIBUTION
Theeraa AramSeivom (TAS) provides emergency food and relief support to individuals and families facing difficult circumstances.
When a genuine need is identified and verified, TAS may publish the support requirement here. People who wish to help can contribute through TAS, and the contribution will be used for the specified support activity.
Your contribution can help us provide food, essential items and emergency relief to someone in need.
அவசரகால உணவு & நிவாரண உதவி
கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, தீரா அறம்செய்வோம் (TAS) மூலம் அவசரகால உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.
உண்மையான தேவைகள் கண்டறியப்பட்டு, TAS குழுவால் சரிபார்க்கப்பட்ட பின்னர், தேவையான உதவி விவரங்கள் இங்கே வெளியிடப்படலாம்.
உதவ விரும்புபவர்கள் TAS மூலமாகவே பங்களிக்கலாம். பெறப்படும் பங்களிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்காக பயன்படுத்தப்பட்டு, அதன் முன்னேற்றம் மற்றும் நிறைவேற்றப்பட்ட உதவி தொடர்பான தகவல்கள் தேவையான அளவில் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.
(001) Click here to go to TAS Emergency Relief and Food Distribution Help Request Details➡️