TAS-01 | Our First Act of Service
Annai Elderly Care Home – Food Support
May 2023 – First Service Activity
Our first service activity was carried out at Annai Elderly Care Home, located behind J.K.K. College, Kumarapalayam. The home was caring for around 40 residents. The TAS team contacted the home to understand their immediate needs and arranged breakfast as requested.
After coordinating with different food providers, a suitable hotel was selected and the breakfast order was placed.
With the coordination and participation of our group members, our first service activity was successfully carried out.
Contribution & Epense:
52 Contributors × ₹50 = ₹2,600
Expenses:
Idli (110 × ₹7) = ₹770
Poori (70 × ₹15) = ₹1,050
Medhu Vadai (40 × ₹8) = ₹320
Total Expense: ₹2,140
Balance carried forward to June 2023: ₹460
அறப்பணி-1
அன்னை முதியோர் இல்லம்- ஒருவேளை உணவு அளித்தல்
(மே 2023 மாதத்தின் முதல் அறப்பணி)
நமது குழுவின் முதல் அறப்பணியாக குமாரபாளையம், ஜே.கே.கே கல்லூரி பின்புறம் உள்ள அன்னை முதியோர் இல்லத்திற்கு( மொத்தம்:40 சொந்தங்கள் ) நாளை உணவு அளிக்க நம் குழு அவர்களை அணுகியது... காலை உணவு அளித்திடுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்...ஆகையால் உடனடியாக மூன்று ஹோட்டல்களில் கேட்கப்பட்டு ஒரு ஹோட்டலை இறுதி செய்து காலை உணவு ஆர்டர் கொடுக்கப்பட்டுவிட்டது...
நம் அனைவரது ஒருங்கிணைப்புடன் நமது முதல் பணி இனிதே தொடங்கியது
இக்குழுவின் அனைவரது முகமும் அறம் செய்வோம் என்ற ஒருமுகமாக மட்டுமே செயல்படப்போகிறது...ஆகையால் அனைவரும் தங்களது கருத்தினை அவ்வபொழுது தெரிவித்தால் நமது ஒருங்கிணைப்பானது 100% என்பதனை நமக்கு நாமே தெளிவாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.
தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலோ அல்லது தெரிந்த கருணை இல்லங்கள் ஏதேனும் இருப்பின் குழுவில் பதிவிடவும்...அடுத்தடுத்து நமது பணியை விரிவுபடுத்த உதவியாக இருக்கும்.
Contributors List
பங்களிப்பு & செலவு
52(பங்களிப்பாளர்கள்)*50= ₹2600
இட்லி(110*7)= ₹770
பூரி(70*15)= ₹1050
மெதுவடை(40*8)= ₹320
மொத்தம்: ₹2140
அடுத்த மாத(ஜூன்2023) ஆரம்ப இருப்பு: ₹460
Youtube link -> https://youtu.be/o-cYB2yPb-I?si=U1mrpl6WibPwOxNW