TAS-03
Food Support for 100 People Living on the Roadside
Date: June 2023
Location: Roadside Community
Service Activity: One Evening Meal – Tomato Rice
People Supported: 100
ABOUT THIS SERVICE
As part of our June 2023 service activities, TAS provided an evening meal to 100 people living on the roadside and facing difficult circumstances.
Following our previous service activity, the available balance was ₹1,260. Four new members contributed ₹200, bringing the total available amount to ₹1,460.
Based on the available resources, the team planned and prepared tomato rice for distribution.
FOOD PROVIDED
• Tomato Rice
• Drinking Water
CONTRIBUTION & EXPENSE DETAILS
Previous Balance: ₹1,260
New Contributions: ₹200
Total Available: ₹1,460
Expenses:
• Market Expenses: ₹726
• Grocery Expenses: ₹1,137
• Cooking Expenses: ₹250
Total Expense: ₹2,113
The activity was completed with additional support, leaving a balance of ₹653.
SERVICE OUTCOME
An evening meal was successfully provided to 100 people living on the roadside.
This activity also helped the TAS team understand the importance of advance planning and proper budgeting for future food distribution activities.
June 2023 Total Contributors: 93
அறப்பணி-3
ஆதரவற்ற சாலையோர 100 யாசகர்களுக்கு மாலை உணவு (தக்காளி சாதம்) அளித்தல்
(ஜூன் 2023 மாதத்தின் 2ஆம் அறப்பணி)
பங்களிப்பு , செலவு
*அறப்பணி-2ற்கு பின்பு மீதம் இருப்பு: ₹1260
* புதிதாக பங்களித்தவர்கள்(4): ₹200
மொத்தம் மீதம் இருப்பு: ₹1460
சந்தை செலவு:
(1) பெரிய வெங்காயம்(2.5kg): ₹46...
(2) பச்சை மிளகாய்(250g) : ₹20...
(3) இஞ்சி(1/2 kg): ₹100
(4) பூண்டு(1/2 kg): ₹80
(5) எலுமிச்சை பழம்(6): ₹15
(6) பிரியாணி செலவு: ₹125
(7) புதினா (3கட்டு) & கொத்தமல்லிதழை (2கட்டு) : ₹100
(8) தக்காளி(8kg): ₹240
மொத்தம்: ₹726
மளிகை செலவு
(1) எண்ணெய்(2Lit): ₹240...
(2) வரமிளகாய்தூள்+ ஜிலேபி பவுடர் :₹47...
(3) Silver foil container(100): ₹350...
(4) அரிசி(10Kg): ₹500
மொத்தம்: ₹1137
சமையல் சாமான்கள்
(1) Gas stove(rent) : ₹50...
(2)குண்டா,தட்டு,கரண்டி(Rent): ₹100...
(3) Gas: ₹100
மொத்தம்: ₹250மொத்த செலவு: ₹2113
அதிகரித்த செலவினம்: ₹2113- ₹1460 =₹653
இம்மாதம் அதிகரித்த செலவினத்திற்காக பங்களிப்பு செய்தவர்கள்😊
(1) செங்குட்டுவன் சித்தநாதன்,
(2) ஜானகி தங்கவேல்,
(3) உமா முருகானந்தம்,
(4) கோகிலா ரவிக்குமார்
இனி வரக்கூடிய மாதங்களில் சரியாக preplan செய்வோம்
அறப்பணியாற்றிய குழு நண்பர்களுக்கு குழுவின் மற்ற நண்பர்கள் சார்பாக நன்றிகள்
செங்குட்டுவன் சி
ஜானகி தங்கவேல்
உமாவதி முருகானந்தம்
தனசேகரன் ர
மகேந்திரன் மோ
ஸ்ரீஜா மு
மதிமுகிலன் க
மகிழினி ர கோ
கோகிலா ரவிக்குமார்
அறப்பணி-3ற்கு பின்பு
A Kind request
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏
நம் குழுவின் நோக்கம் என்னவென்று தெரியாமல் புதியதாக இணைந்த பல நண்பர்கள் இந்த குழு எதற்காக என்ற கேள்வியினை இன்றளவும் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்...இதற்காக அறம் செய்வோம்- ஒரு பார்வை என்ற காணொலியும் பதிவு செய்யப்பட்டுள்ளது...
சமூக சேவை எண்ணம் கொண்ட, தங்களுக்கு தெரிந்த நண்பர்களை குழுவில் சேர்க்க கேட்டுக்கொண்ட பொழுது குழுவின் நோக்கம் அறியாமல், லிங்க் கொண்டு குழுவில் இணைந்துள்ளனர்...அவர்களில் பல நண்பர்கள் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்...
அவர்கள் contributors ஆக இருந்து அறப்பணியாற்ற விரும்பவில்லை என எண்ணத்தோன்றுகின்றது...so we don't allow to break our chain act...மேலும் consolidation மற்றும் summary report தயார் செய்வதற்கும் சிரமமாக உள்ளது...unsaved numbers நிறைய உள்ளது...எனவே குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடு என்னவென்று தெரியாமல் இணைந்த நண்பர்கள் தங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இக்குழுவினை விட்டு விலகிக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...இணைந்து சேவையாற்ற விரும்பினால் விருப்பம் தெரிவியுங்கள்🙏
ஜூலை மாத முதல் பணியாக நாளை சாலையோர சொந்தங்களுக்கு ஒரு வேளை(மதியம்) உணவு அளிக்கலாம் ... கடந்த மாதம் தக்காளி சாதம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் தயிர் சாதம்(special) அளிக்கலாம்...இரவு நேரம் உணவு அளிப்பதை காட்டிலும் மதிய நேரம் உணவு அளிப்பது சிறந்தது என்பது கடந்த மாதம் உணவு அளித்தலின் போது நேர்ந்த சில நிகழ்வுகளின் மூலம் உணரப்பட்டது...
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நண்பர்களே🙏😊
You Tube Link : https://youtu.be/XndN96-ckHc?si=fC5m7G8NxerfEK-1