TAS-04
Special Curd Rice Meal for 170 People Living on the Roadside
Date: 08 July 2023
Location: Roadside Community
Service Activity: One Meal – Special Curd Rice
People Supported: 170
ABOUT THIS SERVICE
As part of our July 2023 service activities, TAS provided a special curd rice meal to 170 people living on the roadside and facing difficult circumstances.
The service was planned based on the experience gained from our previous food distribution activities, with the aim of providing a nutritious and suitable meal to people in need.
FOOD PROVIDED
• Special Curd Rice
• Supporting food ingredients and dairy products
CONTRIBUTION & EXPENSE DETAILS
Member Contribution:
172 × ₹50 = ₹8,600
Expenses:
• Market Expenses: ₹390
• Grocery Expenses: ₹1,765
• Cooking Expenses: ₹300
• Dairy Products: ₹800
• Drinking Water Bottles: ₹700
Total Expense: ₹3,955
Balance: ₹4,645
SERVICE OUTCOME
A special meal was successfully provided to 170 people living on the roadside.
This activity strengthened our commitment to continuing food support for people who are facing hardship and do not have adequate support.
அறப்பணி-4
ஆதரவற்ற சாலையோர 170 சொந்தங்களுக்கு
ஒரு வேளை உணவு (ஸ்பெஷல் தயிர் சாதம்) அளித்தல்
(ஜூலை 2023 மாதத்தின் முதல் அறப்பணி)
நாள்: 08.07.2023
பங்களிப்பு
( 172 * ₹50 )= ₹8600
செலவு
சந்தை செலவு:
(1)கொத்தமல்லி,கருவேப்பிலை: ₹30
(2) பச்சை மிளகாய்: ₹40...
(3) இஞ்சி :₹70
(4) மாதுளம்பழம்: ₹250
மொத்தம்: ₹390
மளிகை செலவு
(1) மிளகாய்: ₹28
(2) ஆயில்(1/2 lit): ₹52
(3) சீரகம்(100g): ₹70
(4) பூண்டு ஊறுகாய்(9 சரம்) : ₹145
(5) முந்திரி(300g): ₹210
(6) திராட்சை(400g): ₹120
(7) அரிசி(12Kg): ₹540
(8) Food cups: ₹600
மொத்தம்: ₹1765
சமையல் சாமான்கள்
(1) Gas stove big(rent) : ₹100 (actual rent :₹75 .next month carry ₹25 bcz of No Change)
(2)குண்டா,தட்டு,கரண்டி(Rent): ₹100
(3) Gas: ₹100
மொத்தம்: ₹300
பால் பொருட்கள்
(1) பால்(16 liter): ₹700
(2) தயிர்(2 liter) : ₹100
மொத்தம்: ₹800
இதரவை
தண்ணீர் பாட்டில்: ₹700
நிகர மொத்த செலவு: ₹3955
மீதம் இருப்பு: ₹8600-₹3955= ₹4645
அறப்பணியாற்றிய குழு நண்பர்களுக்கு குழுவின் மற்ற நண்பர்கள் சார்பாக நன்றிகள்
செங்குட்டுவன் சி
ஜானகி தங்கவேல்
உமாவதி முருகானந்தம்
ஸ்ரீஜா மு
செளந்தர்ராஜன் அ
சபாபதி ர
தாமரைச்செல்வன் செ
ஹேமா தாமரைச்செல்வன்
கவின் த ஹே
மதிமுகிலன் க
மகிழினி ர கோ
கோகிலா ரவிக்குமார்
You Tube Link : https://youtu.be/i03aX-CpIrY?si=eamxCjiUBIPJF7qm