TAS-02
Anandha Malar Children’s Care Home – Meal & T-Shirts
Date: June 2023
Location: Anandha Malar Children’s Care Home, Tiruchengode Road, Koyilangadu, Pallipalayam
Time: 7:30 PM
Service: One Meal & T-Shirts
Children Supported: 15
ABOUT THIS SERVICE
For our first service activity of June 2023, the TAS team contacted three children’s care homes — Bharathiyar Children’s Care Home in Chennimalai, Ilaya Bharatham Children’s Care Home in Erode, and Anandha Malar Children’s Care Home in Pallipalayam.
The first home was already booked, while the second home had only five children. Anandha Malar Children’s Care Home agreed to receive support for dinner.
As outside food was not permitted, the dinner was arranged through the care home. The home also requested normal T-shirts and pants for 15 children. TAS decided to provide the requested clothing along with the meal.
SUPPORT PROVIDED
Dinner
T-Shirts for 15 children
Cashew cake as a snack
Sweets
CONTRIBUTION & EXPENSE
Opening Balance: ₹460
June 2023 Contribution: 89 × ₹50 = ₹4,450
Total Available: ₹4,910
Expenses:
Dresses/T-Shirts: ₹1,500
Cashew cake: ₹150
Sweets: ₹300
Dinner: ₹1,700
Total Expense: ₹3,650
Remaining Balance: ₹1,260
WHAT WE LEARNED
The children taught us several meaningful lessons through their daily habits — eating carefully, following discipline, maintaining cleanliness, standing in a queue and ensuring that not even a single grain of food was wasted.
Inspired by these children and their good habits, TAS decided to provide clothing as an additional form of support.
ACKNOWLEDGEMENT
Our heartfelt thanks to the TAS group members who joined together and contributed towards this service activity.
பணி-2
ஆனந்த மலர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்-
ஒருவேளை உணவு & டீ-சர்ட் அளித்தல்
(ஜூன் 2023 மாதத்தின் முதல் அறப்பணி)
PREWORK
நாளை நமது குழுவின் ஜூன் மாத சேவை பணிக்காக சென்னிமலையில் அமைந்துள்ள பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், ஈரோட்டில் அமைந்துள்ள இளையபாரதம் குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளிபாளையத்தில் அமைந்துள்ள ஆனந்த மலர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய மூன்று காப்பகங்களை அணுகியதில் முதல் இரண்டு காப்பகங்களில் முதல் காப்பகம் Booked என்றும்,இரண்டாம் காப்பகத்தில் குழந்தைகள் எண்ணிக்கை 5 மட்டுமே என்றும் கூறினர்...எனவே மூன்றாவதாக உள்ள ஆனந்த மலர் காப்பகம் இரவு உணவிற்காக சரி என்று கூறியுள்ளனர்... வெளி உணவிற்கு அனுமதி இல்லை...இரவு உணவு ஏற்பாட்டிற்கு ஆகும் செலவு ₹1700 என கூறியுள்ளனர்...
மேலும் 15 குழந்தைகளுக்கு Normal T-Shirts and Pants வாங்கி தருமாறு அன்புடன் கேட்டுக்கோண்டுள்ளனர்...அதனையும் செய்து தரலாம்தானே நண்பர்களே!😊
அறப்பணி-விவரம்
இடம்: ஆனந்த மலர் ஆதரவற்ற குழந்தைகள்காப்பகம், திருச்செங்கோடுரோடு, கோயிலங்காடு,பள்ளிபாளையம்...
நேரம்:7:30pm
பணி:
ஒருவேளை உணவு & டீ-சர்ட் அளித்தல்
பங்களிப்பு & செலவு
ஆரம்ப இருப்பு(மே2023 மாதம்)= ₹460.
மொத்தபங்களிப்பு (ஜூன்2023):
(89*50)= ₹4450
மொத்த இருப்பு= ₹4910
(1) Dress: ₹1500 (15 குழந்தைகளுக்கு)
(2) முந்திரி கேக் ( குழந்தைகளின் சிற்றிடை உணவு): ₹150
(3) இனிப்பு: ₹300 ( காப்பகத்திலிருந்தே பெறப்பட்டது)
(4) இரவு உணவு: ₹1700
[ மொத்தமாக காப்பகத்திற்கு அளிக்கப்பட்டது : ₹2000.]
மொத்த செலவு: ₹3650
மீதம் இருப்பு (₹4910-₹3650 ) = ₹1260
அங்கு வசிக்கும் குழந்தைகளின் வாயிலாக கற்றுக்கொண்ட பாடம்
(1) சாப்பிட்ட பிறகே நீர் பருக வேண்டும் என்பது கட்டாயம்.
(2) நன்றாக மென்று உணவு உண்ண வேண்டும் (அதிக நேரமும் செலவழிக்காமல்).
(3)உண்ட உணவின் இலையை அவர்களே அப்புறப்படுத்தினார்கள்.இதில் முன்னே செல்லுபவரை முந்திக்கொண்டு செல்லாமல் வரிசையினை கடைபிடித்தனர்.
(4) ஒரு பருக்கை உணவு கீழே சிந்தவில்லை...ஒரு பருக்கை உணவின் மகத்துவம் அறியப்பட்டது...
இவ்வளவு நல்ல குணங்கள் கொண்ட குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த ஒரு நல்ல செயலை அந்த இடத்தில் ஏற்படுத்தித்தரவேண்டும் என்பதற்காகவே குழந்தைகளுக்குள்ளே அவர்களுக்கான ஆடையினை அளித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு அதன்படியே செய்யப்பட்டது🙏
😊அறப்பணியாற்றிய குழு நண்பர்களுக்கு குழுவின் மற்ற நண்பர்கள் சார்பாக நன்றிகள்
மகேந்திரன் மோ
ஸ்ரீஜா மு
சுபா மு
மகிழினி ர கோ
கோகிலா ரவிக்குமார்
You Tube Link : https://youtu.be/MlGnFuY9jFo?si=A6IfkYxi282bW0Bm